சபாப் இஸ்லாமிய நிறுவனத்தினால் 20 வது தடவையாக நடாத்தும் வெள்ளை படர்தல் சத்திர சிகிக்சை முகாம்

Written By avathani Media Network on Sunday, October 2, 2016


















(இக்பால் அலி)








சவூதி அரேபிய சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் அனுசரணையுடன் சபாப் இஸ்லாமிய நிறுவனத்தினால் 20 வது தடவையாக நடாத்தும் வெள்ளை படர்தல் சத்திர சிகிக்சை புத்தளம் குவைட் வைத்தியசாலையில் இம்மாதம் இம்மாதம் 24 ஆம் முதல் அடுத்த மாதம் ஓக்டோபர் 6 ஆம் திகதி வரை இடம்பெற்று வருகின்றது. இதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்ற போது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம் நவவி கலந்து கொண்டு உரையாற்றுவதையும் அத்துடன் சவூதி அரேபியா ஐ. ஐ. ஆர். ஓ. அமைப்பின் தலைமையத்திலிருந்து வருகை தந்த முஹமட் அல் அமூதி, கலாநிதி முஹமட் பா ஜுனைட், ஐ, ஐ. ஆர், ஓ. இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் N;;ஜ. எம். இம்ரான், சபாப் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம் தாசிம் மற்றும் பௌத்த சமயத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதையும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதையும் படங்களில் காணலாம்.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.