கொழும்பு - 15 புளூமெண்டல் மஸ்ஜிதுல் றஹுமானியா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் ஆண்கள்இ பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு பள்ளிவாசலின் மேல் மாடியில் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படங்களில் மௌலவி றியாத் பாரூக் காஷிமி தொழுகையை நடாத்தி குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்.
(தகவல் - பள்ளிவாசல் தலைவர் அல் -ஹாஜ் சுபியான்)




