சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது -12 கடற்கரைத் திடலில் சட்டபூவமாக நடைபெற்றது.
படங்களில் ஆண்கள்இ பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பதையும்இ மௌலவி அஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபியால் தொழுகையும்இ குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதையும் காணலாம்.
(படம் எம்.எஸ்.எம் சாஹிர்)



