அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் இக்கிரிகொல்லாவா சாலம்பைக்குளம் பிரதேசத்தில் வாங்கிய காணிகளை வீடுகள் அற்ற 64 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் போது இக்கிரிகொல்லாவா பிரதேசவாசிகள் 40 பேருக்கும், ஏனையவை சாலம்பைக்குளம், தல்கஹவெவ, கல்லூர், மதவாச்சிய, மஹா சியம்பலாகஸ்வெவ ஆகிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.












