வலம்புரி கவிதா வட்டத்தின் 30 வது பௌர்ணமி கவி யரங்கு 16.9.2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் கவிஞர் போருத்தொட்ட ரிஸ்மி அவர்களின். தலைமையில் நடைபெறும்.
கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 உடன் அல்லது கவிஞர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும். கவிதைகள் கட்டாயமாக 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

