காத்தான்குடி IWARE மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுனங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இவ்வருடம் காத்தான்குடியிலிருந்து புனித
பயணத்தை மேற்கொள்ளவுள்ள பெண் ஹாஜிகளை வழியனுப்பும் நிகழ்வு இன்று (12.08.2016) அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி சித்தீகிய்யா பெண்கள் அரபுக்கல்லூ
யில் இடமபெற்றது.
கடந்த 8 வருடங்களாக மேற்
பொது வழியனுப்பு வைபவத்தை IWARE மகளிர் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹாஜிகளைத் தனித்தனியாக அவர்களது வீடுகளில் சந்திப்பதற்காகச் செல்லும் போது ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்நநிகழ்வு நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.









