கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு

Written By avathani Media Network on Sunday, August 14, 2016


(ஏ.எம்.ஏ.பரீத் )


திருகோணமலை கிண்ணியா பிரிவில் தி/ கிண்ணியா அல்- ஹிறா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் " டெங்கு ஒழிப்பு " திட்டத்தின் கீழ் சுற்றாடல் பாரிய சிரமாதன நிகழ்வொன்று இன்று 14 ஞாயிற்றுகிழமை முன்னெடுக்கப்பட்டது.


இந்த நிகழ்வினை கிண்ணியா அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கம், மகரூப் நகர் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் சன சமூக நிலையம் ஆகியண இணைந்து மேற் கொண்டனர். இதன் மூலம் இவ் வித்தியாலயத்திலும் சுற்றாடல் துப்பரவு மேற் கொள்ளப்பட்டன.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.