(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இரத்த வங்கியை பலப்படுத்தும் முகமாகவும். எமது பிரதேசத்தில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இரத்ததான முகாமொன்று பின்வரும் விபரப்படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது..
இவ் உயிர்களைக் காக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் இனஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்....
காலம் :
28.08. 2016 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :
காலை 8.30 முதல் மதியம் 2.00 மணி வரை
இடம் :
மட்/ அல்- ஹிறா மகா வித்தியாலயம். காத்தானகுடி-05
ஏற்பாடு:
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம்(U.S.E) காத்தான்குடி


