காத்தான்குடியில் மற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி

Written By avathani Media Network on Saturday, August 27, 2016


SLTJ காத்தான்குடி கிளை நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். 

★மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி. 

☛ 28.08.2016 (ஞாயிற்றுக் கிழமை)

☛ நேரம் : 09.00 AM - 12.00 PM

☛ இடம்: ஹிஸ்புல்லாஹ் மண்டபம்

★ பதிலளிப்பவர்: சகோ. ரஸ்மின் MISc (துணை செயலாளர் SLTJ)
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.