2016 செப்டம்பர்- 15-25 வரை பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் சர்வதேசப் புத்தக கண்காட்சியின் பொழுது இலங்கை எழுத்தாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தின் அனுசரணையுடன் கண்காட்சி மண்டபத்தில் அமைக்கப்பெற்ற
இலக்கிய மேடையில் நடைபெறும்
இலக்கிய நிகழ்வுகள் - பயிற்சிப் பட்டறைகள ஒன்றுக்கூடலும், கலந்துரையாடலும்
நிகழ்வுகள்
செப்-17ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி- சிங்கள கவிதை-பயிற்சிப் பட்டறை செப்-18ந்திகதி- காலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணி சிங்கள -தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொள்ளும் கவியரங்கம் செப்-19ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி தமிழ்க் கவிதை-பயிற்சிப் பட்டறை செப்-20ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி சிங்கள சிறுகதை- பயிற்சிப் பட்டறை செப்-21ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி சிங்கள சிறுவர் இலக்கியம்- பயிற்சிப் பட்டறை செப்-22ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி தமிழ்ச் சிறுகதை- பயிற்சிப் பட்டறை செப்-23ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி தமிழ் நாவல்- பயிற்சிப் பட்டறை செப்-24ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி சிங்கள நாவல்- பயிற்சிப் பட்டறை
செப்-25ந்திகதி- காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி திறந்த அரங்கு இலங்கை எழுத்தாளர்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் எனும் தொனிப்பொருளில் சிங்கள-தமிழ் எழுத்தாளர்கள் கலந்துக் கொள்ளும் ஒன்றுக்கூடலும் கலந்துரையாடலும்
தமிழ் மொழி மூலமும் சிங்கள மொழி மூலமும் நடைபெறும் மேற்படி பயிற்சிப் பட்டறைகளில் வரையறுக்கப்பட்ட தொகையினரே பங்கு கொள்வதனால் முடிந்த அளவுக்கு விரைவாக கலந்துக் கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் தொலைபேசி மூலம் தங்களைப் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
செப்-18ந்திகதி நடைபெறும் சிங்கள -தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொள்ளும் கவியரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கள -தமிழ் கவிஞர்கள் மட்டுமே கவிதை வாசிப்பில் பங்கு கொள்வார்கள். இவ்வரங்கில் சிங்கள மொழியில் வாசிக்கப்படும் கவிதைகள் தமிழிலும், தமிழ் மொழி; கவிதைகள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்படும்.
பயிற்சிப் பட்டறைகள் தவிர்ந்த சகல நிகழ்வுகளிலும் சகலரும்
தமிழ் மொழியில ;நடைபெறும் பயிற்சிப ;பட்டறைக்கு தங்களைப் பதிவுச் செய்ய விரும்பும் பதிவாளர்கள்
மேமன்கவி-0778681464 என்ற இலக்கத்திலும்,
சிங்கள மொழி மூலம் நடைபெறும் பயிற்சிப் பட்டறைக்கு தங்களை பதிவுச் செய்ய விரும்பும் பதிவாளர்கள்
கமல் பெரேரா-0773655151 என்ற இலக்கத்திலும்
செப்டம்பர் 10ந்திகதிக்குள் தங்களை பதிவுச் செய்துக் கொள்ளவும்.


