(ஜுனைட்.எம்.பஹ்த்)
முஹாசபா மீடியா நெட்வொர்க் ஏற்பாட்டில்....
உலக அரங்கில் நீங்கள் யார் ?
(motivational program)
@ உங்கள் கல்வி!
@ உங்கள் தொழில் !
@ உங்கள் குடும்பம் !
@ உங்கள் கனவு !
@ உங்கள் எதிர்காலம் !
என உங்கள் வாழ்க்கை முழுவதும் வெற்றிகளை குவிக்க தன்னம்பிக்கை அளிக்கும் விஷேட நிகழ்ச்சி இது!!
எதிர் வரும் 29.07.2016 வெள்ளிக்கிழமை ..
காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில்.
( நுழைவு சீட்டை பெற்று குழுக்கள் மூலம் காத்தான்குடி ரோஸா டெக்ஸ் வழங்கும் கிப்ட் வவுச்சர்களை வென்றிடுங்கள்)



