சாய்ந்தமருது ஜாமிஉல் - இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

Written By avathani Media Network on Monday, July 4, 2016


(சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்)

சாய்ந்தமருது ஜாமிஉல்- இஸ்லாஹ் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு இவ் வருடமும் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை (01)இடம்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.அதில் ஒரு பகுதியினரைப் படங்களில் காணலாம்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.