காஷ்மீரில் மக்களை தாக்கும் இராணுவத்தை கிழிக்கும் சீமான் அதிரடி பேச்சு – வீடியோ

Written By avathani Media Network on Saturday, July 30, 2016




காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 92 ஆயிரம் பேர்கள் படுகொலை, 10 ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை, 22 ஆயிரம் விதவைகள் உள்ளார்கள்.  
லட்சக்கணக்கான குழந்தைகள் அநாதையாக உள்ளார்கள்.


காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள், அவர்கள் தீவிரவாதிகள் அல்ல,  
தன் உரிமைக்காக போராடும் போராளிகள்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.