அமைச்சர் ஹலீமின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட இப்தார் வைபவம்

Written By avathani Media Network on Monday, July 4, 2016


(இக்பால் அலி)

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட இப்தார் வைபவம் அக்குரணை குருகொட ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த 01-06-201 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளிவாசலின் பரிபாலன சபையின் தலைவர் சமூன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம். 






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.