SLTJ கல்பிட்டி கிளையினால் ஏற்பாடு செ்யப்பட்டுள்ள மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் இன்று (29.07.2016) மாலை (6.30 - இரவு 10.00 ) கல்பிட்டி, புதுக் குடியிருப்பு தவ்ஹீத் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடை பெறவுள்ளது.
சகலரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தகவல்- ஹாசிர் சுலைமான்

