மாபெரும் பிறை விளக்க மாநாடு ....

Written By avathani Media Network on Sunday, June 5, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

Sl youth s நடாத்தும் மாபெரும் பிறை விளக்க மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.06.2016 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து 
காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறும்.

குர்ஆன், சுன்னாவின் நிழலில்அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் சத்தியத்தின் பால் ஒன்றிணைந்து சங்கை மிகு ரமழானை சங்கப்படுத்துவோம்.

அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறார்கள்.

Sl youth s
காத்தான்குடி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.