தூக்கில் தொங்கிய நிலையில் ஆண்ணின் சடலம் மீட்பு

Written By avathani Media Network on Saturday, June 4, 2016

( சசி )
மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் விஜயபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுரம் – விஜயபுரம் இலக்கம் 114, இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த ரட்ணராஜா ராஜா வயது 43 என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.