மைக்ரோ போன் கட்டமைப்பில் கோளாறு - பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Written By avathani Media Network on Wednesday, June 8, 2016


இன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சபை அமர்வின் போது, பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணங்க, பிற்பகல் 1.30க்கு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போதே இந்தச் சிக்கல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.