(பைஸர் அமான்)
BCAS Kalmunai Campus மற்றும் அதனது Student Council (மாணவர் ஒன்றியம்) இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று(27/06/2016) திங்கட்கிழமை வளாகத்தின் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் BCAS கல்முனை வளாகத்தின் Quantity Surveying (QS) மாணவரும் மௌலவியுமாகிய ஷாபித் ஷரயி அவர்கள் ''அமானிதம்ஓர் இஸ்லாமிய பார்வை' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
மிக சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





