உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா

Written By avathani Media Network on Friday, May 20, 2016


(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ மாணவிகள் வித்தியாலய அதிபர் ஜனாப் எம்.ஐ.வாஜிப் தலைமையில் கல்விச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்தனர். கொழும்பிலே பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாது கொழும்பிலுள்ள நெலும் பொக்குண -தாமரை தடாகம் கலையரங்கினையும் பார்வையிட்டனர் .அச்சமயம் பிடிக்கப்பட்ட படமே இது.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.