கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய தின விழா

Written By avathani Media Network on Tuesday, May 3, 2016


(இக்பால் அலி)

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய தின விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் சிஹானா ரஹீம் தலைமையில் 29-04-2016 நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டி மாணவவிகளுக்கு பரிசில்கள் வழங்குவதையும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் பணிப்பாளார் நசார் , அதிபர் சிஹானா ரஹீமினால் பரிசில்கள் வழங்குவதையும் மாணவிகளின் கலை நிகழ்வையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.