ஷிஆ விழிப்புணர்வு மாநாடு!

Written By avathani Media Network on Thursday, May 5, 2016


(S.சஜீத்)

இத்திஹாத் அஹ்லிஸ்ஸூன்னாஹ் வல் ஜமாஆஹ்வின் ஏற்பாட்டில் தற்போது இஸ்லாமிய மார்க்கத்தினை தகர்த்திவரும் வழிகேட்ட ஷீஆ கொள்கையினருக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி வெள்ளிக்கிழமை தியாவட்டான், அல் மஸ்ஜிது ஹூஸைனியா ஜூம்ஆ பள்ளிவாயலில் மாபெரும் ஷிஆ விழிப்புணர்வு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கு : அஸர்த் தொழுகை முதல் மஃரிப் தொழுகை வரை

ஆண்களுக்கு : மஃரிப் தொழுகை முதல்...

"அனைவரும் அணி திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கின்றன"

ஏற்பாடு :
இத்திஹாத் அஹ்லிஸ்ஸூன்னாஹ் வல் ஜமாஆஹ்,
ஹூசைனியா ஜீம்ஆ பள்ளிவாயல், தியாவட்டான்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.