SLTJ நடத்தும் புத்தளம் மாவட்ட மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு - 01.05.2016

Written By avathani Media Network on Monday, April 25, 2016


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புத்தளம் மாவட்டம் நடத்தும் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.05.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று புத்தளம் மாவட்டம் கல்பிட்டியில் (செலான் வங்கிக்கு பின்னால் உள்ள திடலில்) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன் பெருமாறு அன்பாய் அழைக்கிறோம். 

மாநாட்டு விளம்பர வீடியோ இணைப்பு


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.