(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி எப்.எம்.மீடியா யுனிட் இனது 99 வது வெளியீடாக FM MAJEED தொகுத்த " முத்துக்கள் பலவிதம் " இறு வெட்டு(CD) வெளியீட்டு நிகழ்வு 15.04.2016 வெள்ளிக்கிழமை இன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் S.H.முஸம்மில் அவர்களும் மற்றும் உள்ளூர் கலைஞர்கள், அதிகாரிகள், ஊடகவியளார்கள், என பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் இவ் இறுவெட்டின் விமர்சன கண்டோட்டத்தினை காத்தான்குடி பிரதேச செயலாளர் S.H.முஸம்மில் வழங்கியதோடு சில வீடியோ காட்சிகளும் திரையில் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..








