அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் ” யூத சதித்திட்டங்களும் தகர்த்தெறியப்படும் கணவன் மனைவி உறவும் ”

Written By avathani Media Network on Saturday, April 16, 2016

புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கிவரும் அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் ” யூத சதித்திட்டங்களும் தகர்த்தெறியப்படும் கணவன் மனைவி உறவும் ” எனும் தலைப்பில் மாபெரும் விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 2016 ஏப்ரல் 16 இன்று சனிக்கிழமை 04.00 மணியளவில் புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு விஷேட பேச்சாளராக பாணந்துறை தீனிய்யா அறபுக் கல்லூரியின் இஸ்லாமிய சட்டக்கலை முதுமானித்துவ உயர் கற்கைநெறி கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் முப்தி MAM அன்பாஸ் (ஹாஷிமி, தேவ்பந்தி ) அவர்கள் வருகை தரவுள்ளார்கள். குடும்ப வாழ்கையுடன் சம்பந்தப்பட்ட பல முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ள இந்நிகழ்வில் திருமணமான, திருமணமாகாத அனைவரும் கலந்து பயண்பெறுமாறு அன்பாய் அழைக்கிறோம்.

குறிப்பு : ஆண் பெண் இருபாலாருக்கும் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவ்வண்ணம் தஃவா பிரிவு அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனம் புதிய காத்தான்குடி -01

HIZBULLAH IBRAHEEM, KATTANKUDY. TEL : 0778899122


Attachments area
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.