மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் பறிமுதல்.

Written By avathani Media Network on Monday, April 11, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இன்று 11.04.2016 திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் பண்டிகைக் காலத்தில் ஏற்படும் இடம்பெறும் வாகன விபத்துக்களையும் உயிராபத்துக்களையும் குறைக்கும் நோக்கில் இடம்பெறுவதாக தெரியவருகிறது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.