(S.சஜீத்)
சித்திரை புத்தாண்டினைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச பொது விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டடுள்ளது.
தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச நிர்வாக அமைச்சரான வஜிர அபேவீர இது தொடர்பாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

