தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமழான் மாத தொடர் மாநாடுகள்!

Written By avathani Media Network on Monday, April 25, 2016



(Sசஜீத்)

எதிர்வரும் ரமழான் மாதத்தினை முன்னிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர் மாநாடுகள் பின் வரும் விபரப்படி இடம் பெரவுள்ளன.

இன்ஷா அல்லாஹ்...

29.04.2016 வெள்ளிக்கிழமை அன்று குட்வின் சதுக்கத்தில் கலாசார சீர்கேடுகள் விழிப்புணர்வு மாநாடு.

06.05.2016 வெள்ளிக்கிழமை அன்று குட்வின் சதுக்கத்தில் வரதட்சனை ஒழிப்பு மாநாடு.

13. 05.2016 வெள்ளிக்கிழமை அன்று அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை வீதியில் கொள்கை விளக்க மாநாடு.

20. 05. 2016 வெள்ளிக்கிழமை அன்று முதலாம் குறிச்சி அப்துர் ரஹ்மான் வீதியில் போதை ஒழிப்பு மாநாடு .

27.05.2016 வெள்ளிக்கிழமை அன்று குட்வின் சதுக்கத்தில் ரமழான் சிறப்பு மாநாடு.


03.06.2016 வெள்ளிக்கிழமை அன்று குட்வின் சதுக்கத்தில் பிறை விளக்க மாநாடு.


நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் தஃவாப் பிரச்சாரத்தில் அனைவரும் ஒன்றினைவோம்!
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.