கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி இஸ்லாமிய தின விழா

Written By avathani Media Network on Thursday, April 28, 2016


(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாமிய தின விழா ஏப்ரல் மாதம் 29ந் திகதி பி.ப. 2 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி சிஹானா ரஹீம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.