பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தாரங்கு..

Written By avathani Media Network on Saturday, April 9, 2016


பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தாரங்கு..

உரை Dr: எம்.எஸ்.ஜாபிர்
(வைத்திய அட்சியத்தகர்-தள வைத்திய சாலை காத்தான்குடி.

உரைDr: விவேக்
(இரத்த வங்கி அதிகாரி-போதனா வைத்திய சாலை மட்டக்களப்பு)

இன் ஷா அழ்ழாஹ் நாளை 10/04/2016 ஞாயிற்றுக்கிழமை 
எமது தாருல் அதர்  
பள்ளிவாயலில் 
இடம் பெறவுள்ளது..

ஏற்பாடு..
தாருல் அதர் அத்த அவிய்யா
கப்பல் ஆலிம் வீதி
புதிய காத்தான்குடி..

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.