(எம்.ரி.எம்.யூனுஸ்)
சித்திரை புதுவருடத்தின் போது வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக பொலிஸ் விசேட வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பொலிஸ் சீருடையிலும் , சிவில் உடையிலும் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கபடுகின்றது.

