சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

Written By avathani Media Network on Wednesday, April 6, 2016


சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிா்வரும் 09/04/2016 அன்று பி.ப.3.15 மணியளவில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பலவருடங்களாக சமூக பணிகளை மேற் கொண்ட அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அங்கத்தவர்களுக்கு பொலிஸ்,நகரசபை மற்றும் ஏனைய நிறுவணங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி அவா்களின் சேவையினையும் அமைப்பிற்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.