காத்தான்குடியில் இம்போட் மிரர் மீடியா நெட்வொர்க்கின் ஊடக செயலமர்வு!

Written By avathani Media Network on Sunday, April 24, 2016


(S.சஜீத்)
இம்போட் மிரர் மீடியா நெட்வொர்க்கின் ஆறாவது அகவையை முன்னிட்டு காத்தான்குடி அஷ்-ஷஹீட் அஹமட் லெப்பை மகாநாட்டு மண்டபத்தில் (24.04.2016) இன்று இடம்பெற்றது.

இதன் போது மீழ்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA,MP அவர்கள் பிரதம அதீதியாகவும் மற்றும் பல சமூக பிரமுகர்கள் கெளரவ அதீதிகளாகவும் கலந்து கொண்டு ஊடகம் தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்தரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செயலமர்வில் வருகைதந்திருந்த அனைவருக்கும் ஊடகம் தொடர்பான பயிற்சியினையும் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சியியும் இம்போட் மிரர் மீடியா வழங்கிவைத்தன.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.