இம்போர்ட் மீரர் ஊடக வலையமைப்பின் 06 அகவை கொண்டாட்டம்.

Written By avathani Media Network on Sunday, April 24, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

இம்போர்ட் மீரர் ஊடக வலையமைப்பின் 06 வது அகவை கொண்டாட்டம் 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை இன்று காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அஷ் ஷஹீட் அல் ஹாஜ் அகமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம் அதிதியாக இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுகொண்டதுடன் அரசியல் பிரமுகர்களும்,ஊடகவியளாளர்களும் கலந்து கொண்டனர்..



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.