மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்பு!

Written By avathani Media Network on Friday, April 8, 2016




(S.சஜீத்)

இன்று  (08.04.2016)  மதியம் 12.00 மணியளவில் மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள வாவிக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது

சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


தற்போது மீட்க்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது


இது தொர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மட்டக்களப்பு பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.