38 வயதான பெண் பாலியல் துஸ்பிரயோகம் - சந்தேக நபர்கள் கைது மே 10ம் திகதி வரை விளக்க மறியலில்...

Written By avathani Media Network on Tuesday, April 26, 2016


(முஹம்மட் பர்ஸாத்)

கடந்த 24.04.2016 அன்று இரவு காத்தான்குடி கர்பலா பகுதியில் வைத்து 38 வயது பெண்மனி ஒருவர்  பாலியல்  துஸ்பிரயோகம் செய்பட்டு காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்று இரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் 

பின்னர் வைத்தியசாலையில் மேற்கொன்டவிசாரணைக்கு அமைவாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த ஜலால்தீன், சலீம் ஆகிய இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டு மே 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.