வகவம் கவி யரங்கு - 27

Written By avathani Media Network on Wednesday, April 13, 2016


பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் அரங்கு 

21-04-2016 காலை 10 மணி வியாழக்கிழமை 
கொழும்பு அல் ஹிக்மா கல்லூரி

கவியரங்க தலைமை - கவிஞர் வெளிமடை ஜஹாங்கீர்

சிறப்பதிதி- சத்திய எழுத்தாளர் கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி அவர்கள்

கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 
0777388149 உடன் அல்லது தேசிய அமைப்பாளர் கலாவிஸ்வநாதன் 0776576728 உடன் தொடர்பு கொள்ளவும். கவிதைகள் 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.