YESDO அமைப்பின் சிரமதான நிகழ்வு..

Written By avathani Media Network on Friday, March 18, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி YESDO அமைப்பினால்  
இன்று வெள்ளிக்கிழமை 18.03.2016 காத்தான்குடி பிரதான வீதி ஜாமிஉல்லாபிரின் பள்ளிவாயல் மஹல்லாவுக்கு சொந்தமான C.T.B பஸ் தரிப்பை அண்மித்த மையவாடி YESDO அமைப்பினரால் சிரமதானம் செய்யப்பட்டது.

இதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு தந்த அனைத்து அங்கத்தவர்களுக்கும் YESDO நிர்வாகம் நன்றியை தெரிவித்து கொள்கிறது..

அத்தோடு அதிகமான கழிவுகள் இருந்தும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் வருகை தந்து கழிவுகளை பாரம் எடுத்துச் சென்ற காத்தான்குடி நகரசபைக்கும் YESDO நிர்வாகம் நன்றியை தெரிவித்து கொள்கிறது..



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.