ஹெம்மாதகம, வரகாமுறை, அக்கரைப்பற்று, மற்றும் கொம்பணித்தெரு ஆகிய இடங்களில் SLTJ நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வுகள் - படங்கள்.

Written By avathani Media Network on Monday, March 28, 2016

 
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்று, கொம்பணித்தெரு ஹெம்மாதகம, மற்றும் வரகாமுறை ஆகிய கிளைகள் சார்பில் 26.03.2016 மற்றும் 27.03.2016 ஆகிய இரண்டு நாட்களில் இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

இதில் SLTJ கொம்பணித்தெரு கிளை சார்பில் 66 நபர்களும், SLTJ வரகாமுறை கிளை சார்பில் 57 நபர்களும், SLTJ அக்கரைப்பற்று கிளை சார்பில் 74 நபர்களும், SLTJ ஹெம்மாதகம கிளை சார்பில் 94 நபர்களும் இரத்ததானம் வழங்கினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.