GCE O/L பரீட்சையில் காத்தான்குடியில் 30 மாணவர்கள் 9A சித்தி.

Written By avathani Media Network on Tuesday, March 22, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கை பரீட்சைகள் திணைகளத்தினால் வெளியிட்ட 2015 வருட க.போ.த சாரணதரப் பரீட்சையில் ( GCE O/L) காத்தான்குடியில் 30 மாணவர்கள் 9A புள்ளியினை பெற்றுள்ளனர்.

அதனடிப்படையில். காத்தான்குடி 
மீராபாளிக்கா மகளீர் தேசிய பாடசாலை -14 மாணவிகள்.
மில்லத் மகளீர் வித்தியாலயம் -4 மாணவிகள்.
அல்ஹிறா வித்தியாலயம் -4 மாணவர்கள் .
மத்திய மகா வித்தியாலயம் - 3 மாணவர்கள்.
ஸாவியா வித்தியாலயம்-3 மாணவர்கள்.
அல் அமீன் வித்தியாலயம்-1 மாணவி.
பதுரீயா வித்தியாலயம் - 1 மாணவியும் 9A புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இதில் 23 பெண் மாணவிகளும் 07 ஆண் மாணவர்களுமாகும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.