"நோபல் அம்மனி தவக்குல் கர்மானும் ஹாராத்தை ஹலாலாக்கும் ஜமாஅதே இஸ்லாமியும்" விஷேட சொற்பொழிவு..

Written By avathani Media Network on Tuesday, March 22, 2016

(ஜுனைட். எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் "நோபல் அம்மனி தவக்குல் கர்மானும் ஹாராத்தை ஹலாலாக்கும் ஜமாஅதே இஸ்லாமியும்" எனும் தலைப்பில் M C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்கள் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் இன்று (22.03.2016) செவ்வாய்க்கிழமை பி.ப.8.45 க்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெறும். இவ் விஷெட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொண்டு 
பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.