(எம்.ரி.எம்.யூனுஸ்)
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தஃவா வழிகாட்டல் பிரிவினூடாக பெண்களுக்கான மாதாந்த அறிவூட்டல் வழிகாட்டல் நிகழ்வு 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை தாறுல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வெற்றிகரமான தாய் வீட்டை கல்விச் சூழலாக்குவோம் எனும் தலைப்பில் தென்இந்திய அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி அறங்காவலர் சகோதரர் CMN.சலீம் MA சொற்பொழிவினை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.




