சோபித தேரர் கொலையா? இயற்கை மரணமா? (வீடியோ)

Written By avathani Media Network on Friday, March 25, 2016


அண்மையில் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது உண்மையிலேயே இயற்கை மரணமா? என்ற விவாதம் தற்போது நாட்டில் சூடு பிடித்துள்ளது. இந்த சந்தேகங்கள் உண்மையானதா? அல்லது இதன் பின்னணியில் அரசியல் பின்புலங்கள் இருக்கின்றனவா? நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று கோரி சிவில் அமைப்புக்கள் நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜர் தொடர்பில் உலப்பனே சுமங்கள தேரர் மற்றும் NFGG தவிசாளர் நஜாஹ் முஹம்மத் ஆகியோர் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்!
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.