(முஹம்மது பர்ஸாத்)
நியாஸ் அவர்களுக்கு ஏன் இந்த பிரயத்தனம்...........
"மாஜி மனைவியை திட்டமிட்டு கொலை செய்தது மஜீத் ரப்பானியா?
ரை
"எனும் புலனாய்வு(?) கட்டு
யில் மாஜி மனைவியை மஜீத் றப்பானி தான்
கொண்டிருக்க கூடும் என சந்தேகத்துடனான வெறும் ஊகங்களையே
கொட்டித்தீர்த்திருந்தார்.
(போதாக்குறைக்குபுலனாய்வு என்றும் புலனாய்வு ஊடகம் என்றும் வேறு)
அவர் பொறுப்பு வாய்ந்த ஊடகவியலாளர்(?) தான் என்றாலும் இந்த விடயத்தில்
அவர் ஆணி புடுங்க மு
ற்ப
டுவது ஏதோ சுயலாபத்துக்காகத்தான் என்பது வெள்ளிடை
ம
லை
....
மஜீத் மெளலவியின் முதலாவது மனைவி திட்டமிட்டுக் கொலை(?) செய்யப்பட்டதாக
யூகத்தில் எழுதியிருக்கும் கட்டுரை முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.
மஜீத் மௌலவியின் முதலாவது மனைவியான பாத்திமா ஜென்ஸா நீண்ட நாட்களாக
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.2012 அன்று
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். இது முழு ஊரும் அறிந்த
உண்மையாகும்.
அப்படியிருக்க சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் எந்தவித தொடர்புமில்லாத
அவரது மரணத்தை கொலையாக சித்திரித்துள்ளமை தொடர்பில் மஜீத் மௌலவியின்
முதலாவது மனைவின் குடும்பத்தினர் கூட கவலையும், சந்தேகமும்
படாதநிலையில்....
தனது முதலாவது மனைவி சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது சிகிச்சைக்காக
மஜீத் மௌலவி கொழும்பு மட்டக்களப்பு என பல இடங்களிலும் வைத்தியசாலைகளில்
அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்ததாகவும் அந்த நேரத்தில் தனது
இரண்டு பிள்ளைகளையும் அவர் நன்றாகவே பராமரித்து வந்ததாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
எனினும் இரண்டாவது திருமணத்தின் பின்னரே பிள்ளை மீது கொடுமைகள்
இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு மஜீத் மௌலவியும் துணை போயுள்ளதாகவும்
கூறுகின்றனர்.
கோமாளித்தனமாக நியாஸ் கூறும் குற்றச்சாட்டானது மரணித்த ஜனாசாவை மஜீத்
றப்பானியுடனான வஞ்சகத்தை தீர்த்துக்கொள்ள பகடைக்காய் ஆக்குவதாகும்.
அதன் பின் அவதானி இனையத்தள பணிப்பாளர் மதியன்பன் மஜீத் நியாஸின் கருத்தில்
நியாயம் இருக்கிறதா.. ? என ஆய்வுஅறிக்கை ஒன்
றை
அழகான முறையில்
வெளியிட்டிருந்தார்
நிலைமை இவ்வாறு இருக்க சகோதரர் நியாஸ் மீண்டும் ஒரு மறுப்புக்கு மறுப்பு
கட்டுரை எழுதி இருக்கிறார்,
அதில் அவரின் கருத்துக்களை பார்த்து மன வேதனை அடைகிறேன்.
சகோதரர் நியாஸ் நீங்கள் மாஜி மனைவியை கொலை
செய்தது மஜீத் ரப்பானியா ?
என யூகத்தி
கேள்விக்குறியாக முன்வைத்தீர்கள் அதற்கு நான் இல்லை அவர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில்தான் மரணம்
அடைந்துள்ளார் அவ்வாறு சந்தேகிக்க தேவை இல்லை என பதில் தந்திருந்தேன்.
அதற்கு மேல் இல்லை மாஜி மனைவியை கொலை செய்தது மஜீத் ரப்பானிதான் என
சந்தேகிக்க என்னிடம் சாட்சியம் உள்ளது என அடிப்படையான வாதங்களை வைத்து
நிரூபித்து இருக்க வேண்டும்.
அதையும் செய்யாமல் ஊடகம் புலனாய்வு என்று கதையழப்பது அறிவுடைமை ஆகாது...
இந்த விடயத்தின் மூலம் நியாஸ் அடைய துடிக்கும் இலாபம் என்ன என்பதற்கான
விளக்கம் மிக விரைவில்........(தொடரும்)
அத்துடன் சகோதரர் நியாஸ் அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது...
தனக்கு எதிராக கட்டுரை வெளியிட்டார் என்பற்காக என்னை வசைபாடி தள்ளுவதை
விட்டு விட்டு மாஜி மனைவியை கொலை செய்ததாக நீங்கள் சந்தேகி
கிக்கும்
(யூகம்களைதவிர்த்து) பிரதான காரணத்தை முன் வைக்குமாறும்
வேண்டிக்கொள்வதுடன் என்னை குப்பரப்படுக்க வைக்க நீங்கள் எடுக்கும்
முயற்சியை கைவிடுமாறும் வேண்டிக்கொள்கிறேன்...
அத்துடன் "மஜீத் ரப்பானியின் இரண்டாவது மனைவி யுஸ்ரியின் பெயரில் உள்ள
25பவுன்நகைக்கும் வீட்டுக்கும் ஆசைப்பட்டு படிப்படியாக சித்ததிரவதை
செய்து கொலை செய்ய முயற்சித்தார மும்தாஜ் ?
"என்று.
புலனாய்வு செய்து கட்டுரை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

