(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி சமூக மேம்பாட்டுகான மக்கள் ஒன்றியத்தினால் 12.03.2016 ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இவ் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இவ் மாபெரும் இரத்ததான நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி உயிர்காத்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பை பெற்றுக்கொள்வோமாக..
‘எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்’.
(அல் குர்ஆன் 5:32)

