மட்டக்களப்பு வீரன் முதல் முதலாக இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு

Written By avathani Media Network on Wednesday, March 2, 2016

(S.சஜீத்)
மட்- மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.         

சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை A அணி, இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கந்துறட்ட மரூண்ஸ் அணிக்காகவும்  சம்பியன்ஸ் லீக் போடியில் அதே அணியிலும் 2013 ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார் இதே போன்று தனது திறமையினை மென்மேலும் வெளிப்படுத்தி  மட்டக்களப்பிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.