ஓமான் நாட்டு இலங்கைக்கான தூதுவருக்கும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

Written By avathani Media Network on Tuesday, March 29, 2016


(இக்பால் அலி)

ஓமான் நாட்டு இலங்கைக்கான தூதுவர் ஜும்மா ஹம்தான் ஹசன் அல் சஹீ மற்றும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் ஆகிய இருவருக்கிடையிலான நல்லெண்ணச் சந்திப்பு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் மற்றும் அமைச்சின் அந்தரங்கச் செயலாளர் எம். எச. எம். பாஹீம் ஆகியவர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம். 




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.