காத்தான்குடியில் மாபெரும் தர்பிய்யா நிகழ்ச்சி!

Written By avathani Media Network on Friday, March 25, 2016



(S.சஜீத்)
காத்தான்குடி -05 குபா ஜீம்ஆ பள்ளிவாயலில் (25.03.2016) இன்று இஷாத் தொழுயைத் தொடர்ந்து சுபஹ் தொழுகை வரை மாபெரும் தர்பிய்யா நிகழ்ச்சி றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா எனும் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வின் போது பல ஆலிம்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றவுள்ளனர்.

எனவே இஸ்லாமிய அறிவையும் ஈமானிய உணர்வையும் பெற அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும்.

குறிப்பு : மஸ்ஜிதில் இரவு தரித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் வருமாறு ஏற்பாட்டுக்கு கேட்டுக்கொள்கின்றன.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.