(அஸீம் கிலாப்தீன்)
கடந்த 27.03.2016 அன்று நேகம அல்ஹிக்மா பாலர் பாட சாலையினால் சிறுவர் சந்தை ஒன்று ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.
பாடசாலையின் ஆசிரியைகளாலும், பெற்றோர்களாலும் வழிநடர்தப்பட்ட இச்சிறுவர் சந்தையில் பாடசாலை மாணவர்கள் விற்பனையாளர்களாக செய்பட்டனர்.
மிகவும் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடாத்தப்பட்ட இச்சிறுவர் சந்தை பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டது.






