(S.சஜீத்)
ஓட்டமாவடி மண்ணில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருக்கும் இம்மாநாடு ஆனது வழிகேட்ட ஷீஆ கொள்கை வாதிகளின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்ஷா அல்லாஹ் 04.03.2016 இன்று பல தடைகள் தான்டி அல்லாஹ்வின் பெரருளால் மிகச் சிறப்பான முறையில் ஓட்டமாவடி மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் இடம் பெறவுள்ளது. அனைவரும் இம் மாநாட்டை செவிதால்த்தி செவிமடுத்து வழிகெட்ட ஷீஆ என்றால் யார்? என்று தெரிந்து கொண்டு ஷீஆக்களை ஒழிப்பதற்கு நாம் ஒவ்வோருவரும் பங்கேடுப்போம்.
Live :www.ntjweb.com




